Thursday, March 19, 2026
Home Blog Page 331

கொரோனா பாதிப்பு புதிய உச்சம்! ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தொற்று உறுதி! ஆயிரம் பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்தனர்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து! 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மங்களகரமான நாளிலும் பத்திரப்பதிவு! கூடுதல் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு!

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் பெருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு இப்போதைக்கு குறையாது! இறப்பு விகிதம் 5% அதிகரிப்பு! WHO எச்சரிக்கை!

கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களை பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வெங்காயத்தில் இவ்வளவு சத்துகளா? ‘தம்’ அடிக்கறவங்க வெங்காயம் மூலமா நுரையீரலை சுத்தம் செய்யலாம்!

வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக சமைக்காத வெங்காயத்தில் வைட்டமின் சி குவிந்து கிடக்கிறது.  எனவே வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமாகவே அதிலிருக்கும் சத்துகளை முழுமையாகப் பெறலாலம்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம்! 3-வது தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!

ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

பப்பாளியில் பொதிந்து கிடக்கும் வைட்டமின் சத்துகள்! எப்போது பப்பாளிப் பழம் சாப்பிடலாம்?

மரமாக வளரும் பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ. உஷ்ண மண்டல நாடுகளில் எல்லாம் இது பயிராகிறது. இதில் பலவகைகள் உள்ளன. பப்பாளிப்பழம் ஒருவித தனிப்பட்ட மணமுள்ளது. பழம் மஞ்சள் நிறமாக இருக்கும், வருடம் முழுவதும் இம்மரம் பலன் தரும், விதையே இல்லாத ஒருவகைப் பழமும் உண்டு. இப்பழத்தில் வைட்டமின் சத்து அதிகம் இருக்கிறது.

antalya bayan escort