Wednesday, March 18, 2026
Home Blog Page 358

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை நீட்டிப்பு! மத்திய, மாநில அரசுகளுக்கு பின்னடைவு!

சேலம்சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

69% வரி விதிப்பதால், விண்ணைத் தொடும் பெட்ரோல், டீசல் விலை!லிட்டருக்கு ரூ.50 வரை அதிகம் விற்பதாக பொருளாதார நிபுணர்கள் சாடல்!

0

கடந்த 2 மாதங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டிசம்பர் 7-ஆம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக மத்தியப்பிரதேசத்தில் லிட்டர் ரூ.92 ஆக உள்ளது.

பேருந்துகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த அனுமதி! கோவிட்-19 தொற்று பரவல் குறைவால் தமிழக அரசு நடவடிக்கை!

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி பேருந்துகளும் நூறு சதவீத இருக்கைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாளுக்குநாள் வீரியமாகும் விவசாயிகளின் கிளர்ச்சி! பிரச்சனையை சுமுகமாகக் கையாளத் தவறிவிட்டதா மோடி அரசு?

நாடு முழுவதும், நாளை, “பாரத் பந்த்என்ற பெயரில் முழு கடையடைப்புக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவது, மத்திய அரசு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.

ரஜினி அலையில் சிக்கப்போவது யார்? பா.ஜ.க., ரஜினி முகாமுக்கு ஸ்லீப்பர் செல்களை அனுப்பும் திமுக!

ரஜினியின் அரசியல் பிரவேசத்தால், பெரிய கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளதை மறுக்க முடியாது. அதேநேரம், பா..., மற்றும் ரஜினி முகாமுக்கு திமுக ஸ்லீப்பர் செல்களை அனுப்புவதாக கிடைக்கும் தகவல் அரசியல் சூட்டை அதிகரித்துள்ளது.

அம்பேத்கர் பார்வையில் ‘பெரியார் ஒரு குழப்பவாதி’! ‘எல்லையோடு நின்று கொள்’ என்பதே பெரியாரியம்!

அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைவுகூர்ந்து விட்டார்கள். ஆனால் அவரின் கொள்கைகளில் துளியேனும் மனதில் இவர்கள் ஏற்றுக்கொண்டவர்களா? என்றால், இல்லை, என்பதே நமது வாதம்.

சென்னையில் அர்ஜுன் சம்பத் மீது தாக்குதல்! இந்து மக்கள் கட்சி – விடுதலை சிறுத்தைகள் கைகலப்பால் பதற்றம்!

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தச் சென்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

antalya bayan escort