அரசு ஊழியரின் மாற்றுத்திறனாளி பிள்ளை அல்லது உடன்பிறந்தவர் இனி குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
தவிர்ப்போம் ஆங்கிலப் புத்தாண்டை! ஆகமத்தையும் ஆட்டிவைக்கும் மேற்கத்திய மோகம்! வேல்ஸ் பார்வை!
உலகம் தோன்றிய தினத்தைத்தான் புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும். இதைத்தான் இந்து தர்மமும் போதிக்கிறது. ஆனால், தற்சமயம் பாரோரால் கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டானது, கிறிஸ்து பிறப்பின் அடிப்படையில், ரோமன் ஜுலியன், கிரிகோரியன் நாட்காட்டிப்படி, டிசம்பர் 31-ந் தேதி ஆண்டின் கடைசி நாளாகவும், ஜனவரி-1 தொடக்கமாகவும் இருக்கிறது.
ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் அதிரடி ஆபரேஷன்! ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு பாயும் என தகவல்!
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆபரேஷன் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கிறது.
Fiber Rich Foods! தினமும் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள்! ஒரு நாளைக்கு எத்தனை கிராம் நார்ச்சத்து தேவை?
நமது ஆரோக்கியத்தின் எதிர்காலம் நாம் உண்ணும் ஊட்டச்சத்துள்ள உணவைப் பொறுத்தது. நார்ச்சத்து என்பது அன்றாட உணவில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நார்ச்சத்து மிகவும் அத்தியாவசியம்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்தது அதிமுக! 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி என அறிவிப்பு!
பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பீங்களா? உடனே நிறுத்துங்க! இல்லைன்னா, இந்த பாதிப்புகள் எல்லாம் வரும்..!
முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், ‘சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை. இப்படி கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
