தாங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான கட்சிதான் என்பதை திமுக மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. அக்கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு காணப்பட்டது.
கட்டாய மதமாற்ற தடை மசோதாவை நிறைவேற்றியது கர்நாடகா! பட்டியலினத்தவர்கள், பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என விளக்கம்!
‘கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்‘ பா.ஜ.க–வின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. எனவே, இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்துவரும் பல்வேறு மாநிலங்களிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகாவிலும் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை! ஜெ. சிந்தனைக்கு கிடைத்த வெற்றி! ஓபிஎஸ், ஈபிஸ் பெருமிதம்!
30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது என்று அதிமுக தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து! 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு! மத்திய அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
