தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தின் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிவிட்டது. சென்னையிலும் வெயில் அதிகமாக கொளுத்துகிறது.
முதலமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம்! மதுரை மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் திடீர் திருப்பம்!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும், மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும், ‘இப்போகிரடிக் உறுதிமொழி’ யே பின்பற்றப்பட்டு வருகிறது.
பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை..! கல்வி அமைச்சரின் முடிவு என்ன? | TN School Summer Holiday
பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி! என்னவென்று தெரியாமல் நடவடிக்கை எடுப்பதா? அரசு மீது டீன் குற்றச்சாட்டு!
மொத்த உறுதிமொழியும் சமஸ்கிருதத்தில் வாசித்ததாக தவறாக புரிந்துக்கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, என்னிடம் வாய் மொழியாகக் கூட எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் ரத்னவேலு குற்றம்சாட்டியுள்ளார்.
மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்! அதிர்ச்சியான ஏ.ஆர்.ரஹ்மான்! ‘இரவின் நிழல்’ விழாவில் பரபரப்பு!
‘இரவின் நிழல்’ படத்தின் முதல் பாடல் வெளியிட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் திடீரென தான் வைத்திருந்த மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேள்விக்குள்ளாகும் டிவிட்டர் நிறுவனத்தின் நடுநிலை! தான் வலதுசாரி என எலான் மஸ்க் அறிவிப்பு!
இடதுசாரி சித்தாந்தத்தில் இருந்த தான், எவ்வாறு வலதுசாரி ஆனேன் என்று விளக்க, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கதில் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.