Tuesday, February 17, 2026
Home Blog Page 297

பி.கே. கையில் வேட்பாளர்கள் லிஸ்ட்! ஓ.கே. செய்த உதயநிதி! மகன், மருமகன் மோதலால் ஸ்டாலின் அதிருப்தி!

திமுகவின் தேர்தல் வியூகங்களுக்காக 350 கோடி ரூபாய் கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட பி.கே. என்கிற பிரசாந்த் கிஷோர் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உதயநிதி ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

பணம் மட்டுமே குறிக்கோள்! இது புத்திசாலித்தனமான அரசா? கோவை மாவட்ட செயலாளர் ஆடியோவால் திமுகவில் பெரும் சலசலப்பு!

கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக அரசு குறித்து அவர் கடுமையாக விமர்சிப்பதாக அந்த ஆடியோ உள்ளது. அதில், கடந்த பொங்கல் பண்டிகையின்போது அரசு கொடுத்த 21 வகையான பொருட்களின் தொகுப்பை மக்கள் விரும்பவில்லை, அதிமுக ஆட்சியில் கொடுத்தது போல பெண்கள் பணத்தை எதிர்பார்த்தார்கள்.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்வருக்கு என்ன நிர்ப்பந்தம்? ஆட்சி மாறும்; காட்சி மாறும்; என காவல்துறையினருக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்ற ஆணையின்படி, சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட விரோத செயல்களிலேயே திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத்தடை!  பிரச்சனையை தீர்க்க குழு அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து முடிவெடுக்க 4 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

Guru Peyarchi 2025: கடகம் முதல் கன்னி வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 2

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

ஹிந்தியும் இருக்கட்டும்…! புதிய கல்விக் கொள்கையை சத்தமின்றி அமல்படுத்தும் தமிழ்நாடு அரசு!

தமிழக அரசின் பாடத்திட்டத்தில், நீண்ட காலமாக அமலில் உள்ள இரு மொழிக் கொள்கையை மாற்றி, மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.

கர்நாடகாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! டெல்டா வைரஸை விட வேகமாகப் பரவுமா?

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ்கர்நாடாவிலும் பரவுகிறது. கர்நாடகாவில் இந்த புதிய வகை வைரஸால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

antalya bayan escort