Thursday, November 21, 2024
Home Blog Page 306

புதுச்சேரியில் காங்கிரஸை கழட்டிவிடும் திமுக! சிவா எம்.எல்.ஏ. கையிலெடுக்கும் ‘தட்டாஞ்சாவடி ஃபார்முலா’!

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் மீது திமுக கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. வரும் தேர்தலுக்காக, திமுக மாநில அமைப்பாளரும்(தெற்கு), எம்.எல்..வுமான சிவா போடும் கணக்கால், காங்கிரஸ் முகாம் அதிர்ச்சியில் இருக்கிறது.

புதுச்சேரியில், அந்த 8 பேரில், யார் அடுத்த முதலமைச்சர்? மக்கள் கருத்தை பிரதிபலிக்கும் ‘வேல்ஸ் மீடியா’

புதுச்சேரியில் முக்கிய தலைவர்கள் 8 பேருக்கு முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை வந்துவிட்டது. இதற்கான வேலைகளை அவர்கள் இப்போதே தொடங்கிவிட்டதால், புதுச்சேரி அரசியல் களம் விறுவிறுப்படைய தொடங்கிவிட்டது

#NEP2020! எங்க பிள்ளைங்க மக்குகளா? திராவிட  வர்ணாசிரமம் வேண்டாம்! ஸ்டாலினுக்கான சாமானியனின் கேள்விகள் – பாகம்-2

1989 முதல் 2014 வரை, மத்தியில், மதயானை போன்று வலம் வந்த திமுக, கல்விக்காக செய்தது என்ன? எங்கள் வீட்டு பிள்ளைகள் எதற்குமே தகுதியில்லாதவர்கள் என்ற ரீதியில், எங்களுக்காக வக்காலத்து வாங்குவது போல அரசியல் செய்வது சரிதானா? என திமுக தலைவர் மு.. ஸ்டாலினுக்கு சாமானியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சற்று பெரிய பதிவுதான், முழுமையாக படிக்கும்போது நியாயம் புரியும்.

புதிய கல்விக்கொள்கை! ஸ்டாலினுக்கு சாமானியனின் அடுக்கடுக்கான கேள்விகள்!(Part-1)

புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு நிகராக, ஏழை வீட்டு பிள்ளைகள் கல்வி பெறக்கூடாதா என சாமானியர்கள் கேட்கின்றனர். அவர்களில் ஒருவர் எழுதியுள்ள கடிதம்தான் இது.

வழக்கறிஞர் சம்பத்தை வளைக்க முக்கிய கட்சிகள் தீவிரம்! முதலியார்பேட்டையில் போட்டியிடுவது உறுதி என சம்பத் சூளுரை!

புதுச்சேரியில் உள்ள பிரபல வழக்கறிஞரும், கலாம் சேவை மைய நிறுவனருமான சம்பத்தை வளைக்க முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடுவது உறுதி எனக்கூறும் எல். சம்பத், எந்தக் கட்சியில் இணைவது என முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

சமூக நீதியை குழிதோண்டி புதைக்கிறார் ஸ்டாலின்! #NEP2020 விவகாரத்தில் பா.ஜ.க. அடுக்கடுக்கான கேள்வி

பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரின் கல்வி மேம்பாட்டை, சீர்திருத்தத்தை வலியுறுத்தும் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதன் மூலம், மு.க. ஸ்டாலின் சமூக நீதியை குழி தோண்டி புதைப்பதாக பா... செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆக.5,2019-காஷ்மீர்! ஆக.5,2020-ராமர் கோயில்! ஆக.5,2021-பொது சிவில் சட்டமா?

இந்திய அரசியல் வரலாற்றில் ஆகஸ்ட் 5 என்பது முக்கிய இடம் பிடித்துவிட்டது. எனவே அந்தத் தேதி மீதான எதிர்பார்ப்பும் பன் மடங்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

antalya bayan escort