மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அடையாளத்தை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் சசிகலா இறங்கியிருப்பதாக அதிமுக–வினர் ஆதங்கப்படுகின்றனர். அம்மா மறைந்தாலும், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு மட்டுமானது என நாங்கள் உறுதியாக இருக்கும் நிலையில், கட்சியிலேயே இல்லாத சசிகலா தன்னை நிரந்தர பொதுச்செயலாளர் என எப்படி கூறிக்கொள்ள முடியும்? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மரபணு அறிவியல்: தட்பவெப்ப சவால்களைத் தாங்கி முழுமையான சாகுபடி! உணவுப் பாதுகாப்பிற்கு ஒரு புதுப் பாதை!
அதிகரித்து வரும் வெப்பம், வறட்சி, அதீத மழைப்பொழிவு, மற்றும் கரியமில வாயுவின்(carbon dioxide – CO2) செறிவு அதிகரிப்பு ஆகியவை விவசாயத்தை பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த சவால்களை எதிர்கொண்டு, உணவுப் பயிர்களைக் காப்பாற்ற மரபணு ரீதியான திருத்தங்கள் உதவும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
விவசாயிகள் வறட்சியை எதிர்கொள்வதற்கான புதிய அறிவியல் புரட்சி! வேளாண்துறையை கட்டி ஆளப்போகும் நவீன தொழில்நுட்பம்!
தாவரங்கள் எப்போது, எப்படி வேகமாக வளர்கின்றன? அவை வலுவாக மண்ணில் வேர்கள் விரித்து, தண்ணீரையும் ஊட்டச்சத்துக்களையும் எப்படித் தேடி உறிஞ்சுகின்றன? இது போன்ற பல ஆண்டுகளாக இருந்த கேள்விகளுக்குத் தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்து விளக்கம் அளித்துள்ளனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா! வரும் 29-ந் தேதி மகா தீபம்! பக்தர்களுக்குத் தடை!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 29-ம் தேதி மாலை, தீப மலையின் மீது ஏற்றப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழக்கப்போகும் ரஜினிகாந்த்! கோடிகளில் புரள ரசிகர்களை பகடைக் காயாக பயன்படுத்தி வரும் அவலம்!
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் இல்லை என அறிவித்துள்ள ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தை, ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியுள்ளார்.
கூச்சல் எழுப்பியபடி வராதீர்கள்! மோசடி நடந்தது காங்கிரஸ் ஆட்சியில்! நிர்மலா சீதாராமன் விளக்கம்!
குஜராத்தில் ஏபிஜி எனும் கப்பல் கட்டும் நிறுவனம் ரூ.23 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்தது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான், பாஜக ஆட்சியில் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆ.ராசாவுக்கு பகிரங்க மிரட்டல்! கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது! நிர்வாகிகள் மறியல்!
திமுக எம்பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
