கர்நாடக ஹிஜாப் சர்ச்சைக்குப் பின்னால், மிகப்பெரிய சதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இதில் முக்கிய பங்காற்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இடதுசாரி மற்றும் பெரியாரிய சித்தாந்த ஊடகங்கள் அவர்களது பிரச்சாரத்துக்கு பெரிய அளவில் உதவுவதும் அம்பலமாகியுள்ளது.
திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை! ஈபிஎஸ் கடும் விமர்சனம்!
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், இந்த விடியா திமுக ஆட்சி என்று ஒழியும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு! பின்னணியில் ராணுவ தளபதிகள்! 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு!
பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வியின் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்து இருக்கிறார்.
ஆயுளை அதிகரிக்க ஒரு எளிய ரகசியம்? – உணவில் இந்த ஒரு விஷயத்தைக் குறைத்தாலே போதும்!
மனித வாழ்வின் நீட்சி என்பது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களை கவர்ந்த ஒரு கனவு. கடந்த சில தசாப்தங்களில், கலோரி குறைப்பு என்பது நீண்ட ஆயுளுக்கான முக்கிய வழி என்று அறிவியல் உலகம் கருதி வந்தது.
புதுச்சேரியில் கொத்தடிமை சிறுமிகள் கூட்டு பலாத்காரம்! மவுனம் சாதிக்கும் அரசியல் கட்சிகள்! பின்னணி என்ன?
தமிழ்நாடு, புதுச்சேரியில், பலாத்கார சம்பவங்கள் தொடர்பான செய்திகள், நாளிதழ்களில் இடம்பெறாத நாள் குறைவு என்றாகிவிட்ட நிலையில்(போக்சோ சட்டத்தில் கைது), இதுபற்றி கண்டுகொள்ளாத அரசியல் தலைவர்கள், ஹத்ராஸ் போன்ற வெளிமாநில சம்பவங்களுக்காக மட்டும் பொங்குவது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
