60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.
சமையல் எண்ணெய் மர்மங்கள்: ஆயுளுக்கும் – ஆரோக்கியத்திற்கும் நீங்கள் அறிய வேண்டிய 3 உண்மைகள்!
சமையலறை என்பது ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை உள்ளடக்கியது. அங்கு தயாராகும் ஒவ்வொரு உணவும், நமது உடல்நலத்தில் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதில், சமையல் எண்ணெய் என்பது நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு தவிர்க்க முடியாத மூலப்பொருள். ஆனால், எத்தனை பேர் சமையல் எண்ணெய் வாங்கும் முன், அதன் ஆரோக்கிய அம்சங்கள் குறித்துக் கவனம் செலுத்துகிறார்கள்?
பிப்ரவரி 1 முதல் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு! இறுதியாண்டு தேர்வை நேரடியாக நடத்த அரசு முடிவு!
பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும் எனறு அவர் கூறியுள்ளார்.
இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்..! வயிற்றுப் பிரச்சனைக்கும் ‘குட் பை’ சொல்லுங்க!!
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. இதயத்திற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். நார்ச்சத்து பெரும்பாலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அறியப்பட்டாலும், அது கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
