Monday, February 16, 2026
Home Blog Page 58

28 நாள்கள் வேலிடிட்டிக்கு பதிலாக இனி 30 நாள்கள்! ப்ரீபெய்ட் பயனர்களை மகிழ்வித்த டிராய்! தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு குட்டு!

ஒரு மாத ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்களுக்குப் பதிலாக, இனி 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த திட்ட விவரங்களை 60 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆட்சிக்கு எதிராக செயல்படும் பள்ளிக் கல்வி ஆணையர்! ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்!

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சுதந்திர தின விழாவை அமுதப் பெருவிழாவாக பள்ளிகள் தோறும் கொண்டாடி மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க ஓபிஎஸ் தயார்! கட்சியை முழுமையாக ஒப்படைக்க நிபந்தனை! ராஜினாமா வதந்திக்கு முற்றுப்புள்ளி!

எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் மன நிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் வந்துவிட்டார். ஆனால், கட்சியை முழுமையாக தம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கும் அவர், சட்ட ரீதியாக இதைச் செய்துகொடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பீஸ்ட்’ படத்திற்கு அடுத்த பின்னடைவு! குவைத்தைத் தொடர்ந்து மற்றொரு நாட்டிலும் திரையிடத் தடை!

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை திரையிட குவைத்தில் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது கத்தாரிலும் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் மீடியா செய்தி எதிரொலி! புதுச்சேரி பாஜக நிர்வாகி ‘விசிசி’ நாகராஜன் மீது நடவடிக்கை! சாமிநாதன் அதிரடி!

புதுச்சேரி மாநில தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தவிசிசிநாகராஜன், ஊடக பொறுப்பாளர் (Media Incharge) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

CSK டீமை பலிவாங்கிய சீனியர் – ஜுனியர் அரசியல்! தோனியே இப்படிச் செய்யலாமா? மிஸ்ஸான டீம் ஸ்பிரிட்!

3 Mins Read : நடப்பு ஐபிஎல் தொடரின் முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பலவீனமும் அம்பலமானது என்றால் மிகையில்லை. முக்கியமான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து பாதியிலேயே வெளியேறியது, 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடாக 2024 ஐபிஎல் சீசன் அமைந்தது. சிஎஸ்கே அணியின் 9 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திரா ஜடேஜா, மொயின் அலி, மிட்ஷெல் ஆகியோரைத் தவிர வேறு எந்த வீரர்களும் பெரிதாக சர்வதேச அனுபவம் பெற்றிருக்கவில்லை.

காது அழுக்கில் உள்ள ரகசியம்: நீரிழிவு, இதயநோய் முதல் புற்றுநோய் அறிகுறிகள் வரை கண்டறியலாம்!

காது அழுக்கு (Ear Wax) மூலம் பல்வேறு நோய்கள் பற்றிய அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம் என உலகளாவிய மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் புதிய முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

antalya bayan escort