Monday, February 16, 2026
Home Blog Page 62

தினமும் மஞ்சள்-இஞ்சி டீ – 7 அற்புதப் பலன்கள்! ஆரோக்கியத்தின் பவர்ஹவுஸ்!

மஞ்சள் நீண்ட காலமாக ஆடைக்குச் சாயம் ஏற்றவும், சமையலில் சுவைக்காகவும், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆரோக்கியப் பலன்கள் அனைத்தும் மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற செயலில் உள்ள மூலப்பொருளில் இருந்துதான் கிடைக்கின்றன. குர்குமின் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகளைச் செய்யும் என்று பல கூற்றுகள் இருந்தாலும், அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட 7 முக்கியப் பலன்களை தெரிந்துகொள்ளலாம்.

கல்வி அமைச்சர் – இயக்குநர் அதிகார மோதல் உச்சம்! அமைச்சர் உத்தரவை மீறி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு உத்தரவு! கல்வித்துறையில் பெரும் குழப்பம் – ஐபெட்டோ கண்டனம்!

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையில் தற்போது நடந்துவரும் நிர்வாகக் குளறுபடிகள், ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் மீதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகும், துறையின் இயக்குநர் அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது, “அமைச்சரின் அதிகாரத்திற்கு என்ன ஆனது?” என்ற கேள்வியை உரக்க எழுப்பியுள்ளது.

பெரியண்ணன் மனப்பான்மை எடுபடாது! நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு! ஆளுநரை மிரட்டும் தி.மு.க.!

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நிலைப்பாட்டை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. `மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்கு கைகொடுக்கும்; ஆனால் அரசியலில் எடுபடாது என்பதை ஆளுநர் உணரவேண்டும்’ என திமுக சாடியுள்ளது.

வதந்தியைத் தடுக்காவிட்டால் மதக்கலவரம் உருவாகும்! தமிழக அரசை எச்சரிக்கும் பால் முகவர்கள் நலச்சங்கம்!

தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போதையில் தொடர்ந்து டார்ச்சர்! கணவர் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி!

மதுபோதையில் அன்றாடம் அடித்து துன்புறுத்தியதுடன், பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட சித்தாந்தம் போதிப்பது…? பின்பற்ற வேண்டியது தேசியத்தையா? திராவிடத்தையா?

நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற பாடுபட்ட அனைவருமே, ஒட்டு மொத்த தேசத்திற்கும் சேர்த்து தான், விடுதலைக்காகப் போராடினார்கள். எந்த சூழ்நிலையிலும், ஒரு மாநிலத்திற்கான விடுதலைக்கு மட்டும், அவர்கள் போராடவில்லை.

தமிழகத்தில் அகதிகளாகும் அந்தணர்கள்! உதவி கிடைக்காமல் பரிதவிக்கும் ஏழை பிராமணர்கள்! – பாகம் – 3

தமிழகத்தில் அந்தணர்கள் அகதிகளாக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற சாதிகளைப்போலவே பிராமண சமூகத்திலும் பரம ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

antalya bayan escort