Tuesday, February 17, 2026
Home Blog Page 85

சசிகலா தேவையில்லாத ஆணி! ஆட்சியே அவர்களுக்கு எதிரானதுதான்!கொந்தளிக்கும் எடப்பாடி தரப்பு!

சசிகலாவை எதிர்த்துதான் கட்சியும், ஆட்சியும் நடைபெறுகிறது. அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை அடையாறு கிரவுண் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்த வழிகாட்டுதல்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!

இந்தியாவின் 80 சதவீதம் பகுதிகள் தென்மேற்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு, எல்-நினோ நிகழ்வால் இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என கணிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து! கொந்தளித்த பெண் அமைச்சர்கள்! பதிலுக்கு ஆவேசமான சோனியா!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவியேற்றார். நாட்டின் 15வது ஜனாதிபதியாகவும், பழங்குடி வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.

உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய 6 வகை மருந்துகள் – கவனமாக இருங்கள்!

மருந்துகள் பலவிதமான உடல்நலக் கோளாறுகளை கட்டுப்படுத்தவும், நலம் மேம்படவும் உதவுகின்றன. ஆனால் சில மருந்துகள், தவறான முறையில் அல்லது அதிகமாக எடுத்துக்கொண்டால், உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது என்பதை அறியாமல் இருக்கிறோம்.

சுகரை கட்டுப்படுத்தி,  இன்சுலினை அதிகரிக்கும் பானங்கள் என்னென்ன தெரியுமா..?

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பது நீரிழிவு நோயின் ஆரம்பம் என்று கூறலாம். இதன் விளைவாக உடலின் பல உறுப்புகளில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். மோசமான வாழ்க்கைமுறை, உணவுமுறை உள்ளிட்டவை காரணமாக தற்போது பலருக்கும் நீரிழிவு நோய் பாதிப்பானது ஏற்படுகிறது.

பெரும் சிக்கலில் செந்தில்பாலாஜி! பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!

போக்குவரத்து துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்தவும், தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

antalya bayan escort