டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நினைவுகூரும் விதமாகவும், ஆசிரியர்களைப் போற்றும் விதமாகவும் நாடு முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை! ஒரு பவுன் ரூ.51,600ஐத் தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தங்கம் விலை (ஏப்ரல் 1) மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வார ஏற்றங்களின் நீட்சியாக சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.51,640க்கு விற்பனையாகிறது.
50,000 மாணவர்கள் தேர்வெழுத வராதது திட்டமிட்ட சதி! நவீனத் தீண்டாமையைப் புகுத்தும் பாடத்திட்டங்கள், தேர்வுமுறைகள்! சிறப்புக் கட்டுரை!
4.25 mts Read : பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை! இந்த அதிர்ச்சிகர தகவலின் பின் இருக்கும் உண்மைகளை பார்க்கவோ, உணரவோ அதிகார மையத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை! இதற்கு பல சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும், இது ஒரு திட்டமிட்ட சதியாகவே தோன்றுகிறது.
ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதலிடம்! 5 ஆண்டுகளுக்குப் பிறகு முகேஷ் அம்பானிக்கு இறங்குமுகம்!
இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமைக்குரியவர் முகேஷ் அம்பானி. இவருக்கு அடுத்ததாய் 2-ம் இடத்திலிருந்த கௌதம் அதானி, அம்பானியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ரேஷன் கடையில் அரிசி போடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! காரைக்கால் கல்வி அதிகாரியின் ‘அல்லி’ ராஜ்ஜியம்!
புதுச்சேரியில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை ரேஷன் கடையில் அரிசி போடும் பணியை செய்ய வைத்த மாநில அரசு, தற்போது, வார் ரூம் டூட்டி என்ற பெயரில், கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் பணியை வழங்கியுள்ளது. அப்படியென்றால் மாணவர்களின் கல்வி…?
வடகடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
