விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை விஜர்சனம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஜுலை 11 பொதுக்குழு செல்லும்! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் நீடிக்கிறார்!
கடந்த ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், அந்த பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரைபுரண்டோடும் அமராவதி ஆறு! வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க ஒத்திகை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. அணை முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
விஸ்வரூபமெடுக்கும் போதை கலாச்சாரம்! இளைஞரை தாக்கி, சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய கஞ்சா கும்பல்!
சென்னையில், பெரியமேடு எம்.வி பத்ரன் தெரு, பெரியண்ணன் மேஸ்திரி தெருவில் தனியார் உணவகம் மற்றும் சலூன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. எம்.வி. பத்ரன் தெருவில் உள்ள உணவகத்திற்கு நேற்று இரவு இளைஞர் ஒருவர் சாப்பிட சென்றார்.
தமிழகத்தை உலுக்கும் புள்ளி விவரம்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு! தற்கொலையில் 2-வது இடம்!
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. 2021ம் ஆண்டில் இது 40 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
வதந்தியைத் தடுக்காவிட்டால் மதக்கலவரம் உருவாகும்! தமிழக அரசை எச்சரிக்கும் பால் முகவர்கள் நலச்சங்கம்!
தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு! சிக்கலில் சிறுமியின் பெற்றோர்? வசமாகச் சிக்கும் வழக்கறிஞர்கள், யூ டியூபர்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமுர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு பல யூகங்களுக்கு விடை சொல்வதாக இருக்கிறது.
