Wednesday, February 18, 2026
Home Blog Page 279

பார்ப்பனர்கள் வந்தேறிகளா? மிக எளிய இலக்காக பிராமணர்கள் இருப்பது ஏன்? பாஜக பிராமணக் கட்சியா?

3.40 minutes Read: கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை ஏற்பட்டபோது, அதற்குப் பழிவாங்குவதாக நினைத்து தமிழ்நாட்டில் பிராமணர்கள் பூணூலை அறுப்போம், பிராமணர்கள் பூணூல் அணிவதை தடை செய்வோம் என ஒரு கூட்டம் கிளம்பியது.

ஐ போன் விலை இவ்வளவு கம்மியா? புதிய SE மாடல் அறிமுகமாகிறது! மேம்பட்ட பிராசஸர்கள், 5ஜி வசதி!

ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய SE மாடலின் விலை, தற்போது சந்தையில் விற்கப்படும் SE மாடலை விட குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் iPhone SE 3 மற்றும் பிற சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ரஜினியை கலாய்த்த அஜித்! வலிமை திரை விமர்சனம்! வசூலில் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

ஆக்ஷன் – சென்டிமென்ட் கலவையாக, “வலிமை” திரைப்படம் மூலம் அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் இயக்குநர் ஹெச். வினோத். ரஜினிகாந்த்தை கலாய்த்து படத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வசனம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தனித்து விடப்பட்டுள்ளோம்! நாட்டு மக்களிடம் உக்ரைன் அதிபர் உருக்கம்! ரஷ்யாவுக்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு!

0

ரஷ்யாவின் தாக்குதலை 2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ, 2வது நாளிலும் அப்படியே எதிர்கொள்கிறோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் கூறியுள்ளார்.

தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கு! ஆனந்த் சுப்பிரமணியம் கைது! மும்பை சிபிஐ அதிகாரிகள் அதிரடி!

தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில், முன்னாள் நிர்வாகி ஆனந்த் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷ்யா! முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை! பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

0

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது ரஷ்ய படைகள் உக்ரைனை தாக்கத் தொடங்கியுள்ளது. முக்கிய நகரங்கள் மீது குண்டு வீசப்படுவதால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

வெளுத்துப்போனதா மோடி கணக்கு? திமுக-வுக்கு நன்றி சொல்லும் பாஜக! அண்ணாமலையின் எதிர்காலம்…?

3.20 Minutes Read: அண்ணாமலை என்ற இளைஞரை முன்னிறுத்தி, அவருக்கென மிகப்பெரிய பிம்பத்தை கட்டமைத்தும், தமிழ்நாட்டில் பாஜக அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாதது அக்கட்சியின் தேசிய தலைமைக்கு பெரும் சவாலாக உள்ளது.

antalya bayan escort