Wednesday, February 18, 2026
Home Blog Page 280

இரட்டைத் தலைமையால் பெரும் சரிவு! கரையான் போல அரிக்கும் பாஜக! தலைமை மாற்றத்தை நோக்கி அதிமுக!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள படுதோல்வி, அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தோல்வி தலைமை மாற்றத்திற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கி இருப்பதாக தெரிகிறது.

சென்னை மேயராகிறார் மாஜி எம்.எல்.ஏ. செங்கை சிவம் மகள்? துணை மேயருக்கு இரண்டு பிரபலங்கள் இடையே போட்டி!

சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், மேயர், துணை மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேயர் பதவிக்கு இரண்டு இளம் பெண் கவுன்சிலர்களும், துணை மேயர் பதவிக்கு இரண்டு பிரபலங்களும் கட்சித் தலைமையால் பரிசீலிக்கப்படுகின்றனர்.

ஆன்லைனிலும் இனி டிகிரி படிக்கலாம்! புதிய வசதியை வழங்க UGC முடிவு! அடுத்த மாதம் வழிகாட்டு நெறிமுறை வெளியாகிறது!

விரும்பிய கல்லூரியில் சேர்ந்து கல்வியைப் பெற இயலாதவர்களின் குறையைப் போக்கும் வகையில், தன்னாட்சிக் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் வசதியை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்திருக்கிறது.

பூணூல் அறுப்பு போராட்டம் அறிவிப்பு! தடா ரஹிமுக்கு இஸ்லாமிய, இந்து அமைப்புகள் எதிர்ப்பு! தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டனம்!

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனையைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டில் பூணூல் அறுப்புப் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹிம் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டிப்பிடிப்பதால் உறவுகள் மேம்படாது! போலி தேசியவாதம்! தோல்வியடைந்த வெளியுறவுக் கொள்கை! மன்மோகன் கடும் விமர்சனம்!

சீன ஊடுருவல்களை மறைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தவறுகளை மறைக்க வரலாற்றைப் பழிக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

ரெய்னா செய்த தவறென்ன? தோனி ஏன் கைவிட்டார்? அம்பலப்படுத்திய நியூசிலாந்து மாஜி வீரர்!

சி.எஸ்.கே. ரசிகர்களால் சின்ன தல என்று கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னாவை, ஐபிஎல் ஏலத்தின்போது சிஎஸ்கே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ரெய்னா செய்த மிகப்பெரிய தவறுதான் இதற்குக் காரணம் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

வீட்டு மனையை பஞ்சாயத்துத் தலைவர் அங்கீகரிக்கலாமா? சொத்து வாங்கும்போது ஏற்படும் கேள்விகள், அதற்கான பதில்கள்!

நிலத்தில் முதலீடு செய்வது தான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

antalya bayan escort