Wednesday, February 18, 2026
Home Blog Page 281

பரபரக்கும் சென்னை தேர்தல் களம்! அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் சுயேட்சை வேட்பாளர்கள்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்று முடியும் நிலையில், ஒருசில சுயேச்சை வேட்பாளர்கள், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களையே திக்குமுக்காடச் செய்துள்ளனர்.

பேச்சிலும், எழுத்திலும் மட்டும்தான் சமூகநீதியா? கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட பட்டியல் சமூக மக்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில், கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கூறும் சமூக நீதி இதுதானா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றன.

கூச்சல் எழுப்பியபடி வராதீர்கள்! மோசடி நடந்தது காங்கிரஸ் ஆட்சியில்! நிர்மலா சீதாராமன் விளக்கம்!

குஜராத்தில் ஏபிஜி எனும் கப்பல் கட்டும் நிறுவனம் ரூ.23 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்தது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான், பாஜக ஆட்சியில் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

லாவண்யா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்! தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி!

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது திமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

காந்தியை, காந்தியத்தை காலில் போட்டு மிதிக்கும் ‘மகான்’! அவமதிக்கப்பட்டதா கிறிஸ்துவ சமுதாயம்?

3 Minutes Read: – “Breaking Bad” என்ற சீரிஸின் கருவைக் கொண்டு, மகான் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஹீரோவுக்கு காந்தி மகான் என பெயர் வைத்துவிட்டு, காந்தியத்தை மொத்தமாக போட்டு காலில் மித்திருக்கிறார் இயக்குநர்.

மத அடிப்படைவாதிகளின் ஆயுதங்களா மாணவர்கள்? கல்விக் கூடத்தில் கருப்பு, நீலம், காவி தேவையில்லை!

3 Minutes Read : மாணவர்களிடத்தில் பேசிப் பேசியே வளர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம். தற்போது திமுக ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில், கர்நாடக ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து, பாஜக எதிர்ப்பு – ஆதரவு என்ற பெயரில் தமிழ்நாட்டில் மத துவேஷங்கள் விதைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

கமுதி தேர்தல்! ஊர் கட்டுப்பட்டை மீறிவிட்டதாக போட்டியின்றி தேர்வான கவுன்சிலர் மீது மக்கள் குற்றச்சாட்டு!

கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறை மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

antalya bayan escort