பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும் எனறு அவர் கூறியுள்ளார்.
கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட தடை! மீறினால் சிறை என டிஜிபி எச்சரிக்கை!
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! உரிய விளக்கங்களுடன் தமிழக அரசு அறிவிப்பு!
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நகைக்கடன் தள்ளுபடி யார் யாருக்கு பொருந்தும், யார் யாருக்கு பொருந்தாது என்ற விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் நிறுவன தினம்! சோனியா காந்தி ஏற்றிய கொடி கீழே விழுந்ததால் அதிர்ச்சி! பரபரப்பு வீடியோ!
காங்கிரஸ் கட்சியின் நிறுவன தின விழாவின் போது சோனியா காந்தி கட்சி கொடியை ஏற்றியபோது, கொடி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இணை நோய் உள்ள 60 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! என்னென்ன ஆவணங்கள் தேவை?
60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்த என்ன செய்ய வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்.
தவிர்ப்போம் ஆங்கிலப் புத்தாண்டை! ஆகமத்தையும் ஆட்டிவைக்கும் மேற்கத்திய மோகம்! வேல்ஸ் பார்வை!
உலகம் தோன்றிய தினத்தைத்தான் புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும். இதைத்தான் இந்து தர்மமும் போதிக்கிறது. ஆனால், தற்சமயம் பாரோரால் கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டானது, கிறிஸ்து பிறப்பின் அடிப்படையில், ரோமன் ஜுலியன், கிரிகோரியன் நாட்காட்டிப்படி, டிசம்பர் 31-ந் தேதி ஆண்டின் கடைசி நாளாகவும், ஜனவரி-1 தொடக்கமாகவும் இருக்கிறது.
