Wednesday, February 18, 2026
Home Blog Page 289

கட்டாய மதமாற்ற தடை மசோதாவை நிறைவேற்றியது கர்நாடகா! பட்டியலினத்தவர்கள், பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என விளக்கம்!

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்பா..வின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. எனவே, இந்தியாவில் பா..க ஆட்சி செய்துவரும் பல்வேறு மாநிலங்களிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகாவிலும் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது

நாம் தமிழர் கட்சியினர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டத்தில், கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

மோசமான தொற்று பரவலை ஏற்படுத்தும் ஒமைக்ரான்! எந்த ஒரு வைரஸையும் விட ஒமைக்ரான் வேகமாக பரவுவதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை!

0

ஒமைக்ரான் தொற்றால் ஒரு மோசமான மிக மோசமான தொற்று பரவலுக்குள் சர்வதேச நாடுகள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது ‘கூழாங்கல்’ திரைப்படம்! தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வருத்தம்!

ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து ‘கூழாங்கல்’ திரைப்படம் வெளியேறியுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முதல் மாதம் ‘தை’யா? ‘சித்திரை’யா? அம்பலப்படும் திராவிடவியலாளர்களின் புரட்டு! வேல்ஸ் பார்வை!

3 Minutes Read :- தை மாதம்தான் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என திமுக அரசு மீண்டும் அறிவிக்க உள்ளது. தி.., திமுகவினர் வழக்கம்போல இதை ஏற்றாலும், சித்திரையை ஒதுக்க முடியாமலும், தைத் திங்களை ஏற்க முடியாமலும் தமிழ் மக்கள் திணறுகிறார்கள்.

‘கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்’! மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் முதலமைச்சர்!

சென்னையில், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன், மெட்ரோ நிர்வாகம் சார்பில், கண்கவர் வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்கிறது! மத்திய அமைச்சரவை ஒப்புதல்! விரைவில் அமல்படுத்தத் திட்டம்!

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

antalya bayan escort