Tuesday, February 17, 2026
Home Blog Page 295

இந்திய அரசியலமைப்பு தினம்! தாக்ஷாயிணி வேலாயுதனைத் தெரியுமா? நிர்ணய சபையில் இருந்த பெண்கள் யார், யார்? 

1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது, இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

செயல் மூலம் வளர்ந்த பின்தான் பேச வேண்டும்! தமிழினத் தலைவர் பிரபாகரனின் வரலாறு, பொன்மொழிகள் பற்றிய மீள் பார்வை!

4 minutes Read: ஒரு தவறு நடந்தால், பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள், மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள் எனச் சொன்ன தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம் இன்று. விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஈழத்தமிழ் மக்கள் இன்றும் கருதுகிறார்கள்.

ஐயப்பன் கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை? ஆதி சாஸ்தா கோயில் எங்குள்ளது?ஐயப்பனை பற்றிய அரிய தகவல்கள்!

சமூகநீதியை போதித்த ஐயப்பன் குடிகொண்டிருக்கும் சபரிமலை கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை?, தற்போதுள்ள ஐயப்பன் விக்ரஹத்தை செய்தது யார்?, சபரிமலையில் மட்டும்தான் இளம் பெண்களை அனுமதிப்பதில்லையா? போன்ற தகவல்களை பார்க்கலாம்.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பேசும் ‘மாநாடு’! வாரிசு அரசியலுக்கும் குட்டு! எதிர்பார்ப்பை கூட்டும் 2-ம் பாகம்!

டைம் லூப் எனப்படும் ஒரே காலத்தில் தங்கிவிடுவது என்ற கதைக்களத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’, சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட மொத்த படக் குழுவினருக்கும் ஜாக்பாட் என்றே சொல்லலாம்.

ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதலிடம்! 5 ஆண்டுகளுக்குப் பிறகு முகேஷ் அம்பானிக்கு இறங்குமுகம்!

இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமைக்குரியவர் முகேஷ் அம்பானி. இவருக்கு அடுத்ததாய் 2-ம் இடத்திலிருந்த கௌதம் அதானி, அம்பானியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

‘ஜெய் பீம்’ தனது நாவலை ஒத்து இருக்கிறது! ‘ஒட்டுத் துணிகள் பொறுக்கி தைத்த பட்டுச்சட்டை’! சோ. தர்மன் கடும் விமர்சனம்!

ஜெய் பீம் திரைப்பட காலண்டர் காட்சி ஏற்படுத்திய சர்ச்சையே இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், ஜெய் பீம் படத்தின் காட்சியமைப்புகள் தான் எழுதிய படைப்புகளை ஒத்திருப்பதாக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஐ.எம்.டி.பி. தரவரிசையில் சூர்யா டீம் செய்த தகிடுதத்தம்! ஜெய்பீம் முதலிடம் பிடித்தது எப்படி? VELS EXCLUSIVE!

3 minutes Read : சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் ஐ.எம்.டி.பி. தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது. ஆனால், இந்தப்படத்தால் எவ்வாறு முதலிடம் பிடிக்க முடிந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

antalya bayan escort