Wednesday, March 18, 2026
Home Blog Page 346

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தியாகி ‘கடலூர் அஞ்சலை அம்மாள்’! வீர மங்கையின் வரலாற்றை வெளிக்கொணரும் ராஜா வாசுதேவனின் புத்தகம்!

சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலர் இருந்தாலும், அவர்களில் பலரை நமக்கு தெரியவே இல்லை. அவ்வாறு மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தியாகிகளை, வீரர்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை தொடங்கியிருக்கிறார் பிரபல ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ராஜா வாசுதேவன்.

பேரறிவாளனிடம் சிக்கிய அமெரிக்க ராணுவ ரகசியம்! உண்மையை அம்பலப்படுத்தும் விசாரணை அதிகாரி!

எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, எப்படி ஒருவரை விடுவிக்க வேண்டும் என மாறியது என்பது பற்றி ராஜீவ்காந்தி படுகொலையை விசாரித்த சிபிஐ அதிகாரி கே. ரகோத்தமன் விளக்கியுள்ளார்.

காங்கிரஸ் செயல்பாட்டால் எதிர்காலத்தை நினைத்து அச்சம்! பாஜக-வுடன் கார்த்தி சிதம்பரம் திரைமறைவு பேச்சுவார்த்தை?

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸைப் போன்று, தனது அரசியல் எதிர்காலமும் சூனியமாகிவிடுமோ என்ற அச்சமே, அவர் இந்த முடிவுக்கு வரக் காரணம் என்று கூறப்படுகிறது.

மீண்டும் அதிமுக ஆட்சி! ஜெ. நினைவிடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரை!

சென்னை, மெரினா கடற்கரையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட, ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உறுதி ஏற்க வேண்டும் என்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அறிவுறுத்தினார்.

டெல்லியில் நடந்தது வன்முறையா? கிளர்ச்சியா? | தமிழகத்தில் வன்முறையைத் தூண்ட திருமாவளவன், குணசேகரன் முயற்சியா?

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள், அதிர வைக்கிறது. மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்ற பெயரில், நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள தீயசக்திகளுக்கு பலர் வக்காலத்து வாங்குவது பெருங்கொடுமை.

அமைச்சர் பதவி ராஜினாமா! பாஜக-வில் இணைய ஆயத்தம்! காங்கிரஸை கதறவிடும் நமச்சிவாயம்!

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நமச்சிவாயம்,  அமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு, வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

பால் தினகரன் ஐ.டி. ரெய்டு விவகாரம்! முக்கிய திராவிடக் கட்சிக்கு கைமாறியதா ரூ.600 கோடி? மவுனமாக்கப்பட்ட தமிழக ஊடகங்கள்!

கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் `இயேசு அழைக்கிறார்அமைப்புக்குச் சொந்தமான 28 இடங்களில் 3 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட்டனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது

antalya bayan escort