முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மிகவும் திறமையான அரசியல்வாதி என அறியப்படுபவர். புதுச்சேரி மாநில அதிமுக–வின் முகமாக கருதப்படும் அன்பழகன் எம்.எல்.ஏ.வின் சகோதரராக இருந்தாலும், அவருடன் ஒப்பிடும்போது இவரது செயல்பாடு வித்தியாசமாகவே இருக்கும்.
கிறிஸ்தவர்களுக்கு இடையே நிலவும் தீண்டாமை! உண்மையை உரைக்கும் சிறப்புக் கட்டுரை!
கிறித்தவ மதத்துக்கு உள்ளேயே நிலவும் தீண்டாமைக் கொடுமை தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்து ஆதிக்க சாதியினர் மட்டுமே தீண்டாமையை கடைப்பிடிப்பதாக பிரச்சாரம் செய்யப்படும் நிலையில், கிறிஸ்தவர்களின் இந்தப் போக்கு அதிர்ச்சி தருவதாக பலரும் கூறுகின்றனர்.
புதுச்சேரியில், காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறது! ராஜ்பவன் தொகுதியில் எஸ்.பி. சிவக்குமார் போட்டி!
புதுச்சேரியைப் பொறுத்தவரை தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க திமுக தயாராகிவிட்டது. தனித்துக் களம் காண வேண்டும் என்பதில் மாநில அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் உறுதியாக உள்ளனர்.
ஏ.எஃப்.டி. மில் மூடும் முடிவை திரும்பப்பெற வேண்டும்! கலாம் சேவை மைய நிறுவனர் வழக்கறிஞர் சம்பத் வலியுறுத்தல்!
ஏ.எஃப்.டி. மில்லை மூடாமல், அரசு அதனை புணரமைக்க வேண்டும் என கலாம் சேவை மைய நிறுவனர் வழக்கறிஞர் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸை கழட்டிவிடும் திமுக! சிவா எம்.எல்.ஏ. கையிலெடுக்கும் ‘தட்டாஞ்சாவடி ஃபார்முலா’!
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் மீது திமுக கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. வரும் தேர்தலுக்காக, திமுக மாநில அமைப்பாளரும்(தெற்கு), எம்.எல்.ஏ.வுமான சிவா போடும் கணக்கால், காங்கிரஸ் முகாம் அதிர்ச்சியில் இருக்கிறது.