Tuesday, January 27, 2026
Home Blog Page 253

#Timeline: Perarivalan’s arrest and release; வழக்கு முதல் விடுதலை வரை! பேரறிவாளன் நீண்ட பயணம்!

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

#Breaking: பேரறிவாளன் விடுதலை! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்..

நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தியது.

ரெய்டு முடிந்த சூட்டோடு ஆடிட்டர் கைது! கார்த்தி சிதம்பரம் வழக்கில் பிடியை இறுக்கும் சிபிஐ!

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்துள்ளது. சோதனை நடந்து முடிந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை சிபிஐ எடுத்துள்ளது.

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை! சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு!

ஸ்ரீருத்ர வன்னியர் சேனா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சீனர்களுக்கு சட்டவிரோத விசா! நண்பருக்கு உதவப்போய் சிக்கினாரா கார்த்தி சிதம்பரம்?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

‘குரூப்-2’ தேர்வர்கள் கவனத்துக்கு! ஜுன் இறுதியில் ரிசல்ட்! செப்டம்பரில் மெயின் தேர்வு!

குரூப்-2 தேர்வு தொடர்பாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள், தேர்வர்களுக்கான நெறிமுறைகள் பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

காமெடி காதல் கதை ‘கன்னி ராசி’! Blacksheepன் “Bs value” OTTக்காக படப்பிடிப்பு துவக்கம்!

இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த வெப் சீரிஸாக சாதனை படைத்த “ஆஹா கல்யாணம்” என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும் “கன்னி ராசி” என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது.

antalya bayan escort