திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சரவணகுமார் 40 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கியிருப்பது துறை அமைச்சருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புவில் கலவரம்! நள்ளிரவில் அதிபர் இல்லம் முன் போராட்டம்! பேருந்துகள் எரிப்பால் இலங்கையில் பதற்றம்!
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பொதுமக்கள் சுமார் 5,000 பேர் அதிபர் ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.
தகிப்புடன் துவங்கியது கோடை! சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைகிறது!
துவக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைய துவங்கி உள்ளது.
பிரதமரிடம் மன்னிப்புகேட்க டெல்லி பயணமா? வணிகர்கள் வயிற்றில் அடிக்கும் ஒப்பந்தம் சரிதானா? முதல்வருக்கு ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி!
‘கோ பேக் மோடி’ என கறுப்பு பலூன் பறக்கவிட்ட மு.க. ஸ்டாலின் தனது டெல்லிப் பயணத்தின் மர்மத்தை விளக்குவாரா?” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர்! இலங்கை பொருளாதார நெருக்கடி, நீட், மேகேதாட்டு குறித்து கோரிக்கை!
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகம் தொடர்பாக முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.