Friday, December 27, 2024
Home Blog Page 309

புவனா ஒரு கேள்விக்குறி! ‘பார்ட் டைம்’ அரசியல்வாதியின் அலம்பலால், அதிருப்தியில் என்.ஆர். காங்கிரஸார்!

என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தி வரும் தொழிலதிபரான புவனா என்கிற புவனேஸ்வரனை, பார்ட் டைம் அரசியல்வாதி என அக்கட்சியினர் விமர்சிக்கின்றனர். கட்சி இவருக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

புதுவை வளர்ச்சிக்கு நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது! லட்சுமி நாராயணனுடன் மோதும் நாராயணசாமி!

மாநிலத்தின் பொருளாதர மீட்பு நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் லட்சுமி நாராயணனின் நேர்த்தியான ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதை செயல்படுத்தினால், லட்சுமி நாராயணனுக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதே நாராயணசாமியின் புறக்கணிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

கட்சி மாறும் எண்ணம் இல்லை! புதுச்சேரி காங்கிரஸ் மூத்த தலைவர்  AKD ஆறுமுகம் விளக்கம்!

என்.ஆர். காங்கிரஸில் இணைய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான AKD ஆறுமுகம் விளக்கம் அளித்துள்ளார்.

காற்றை சுத்திகரித்து சுவாசத்துக்கு உதவும் முகக்கவசம்! எல்.ஜி. நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு!

LG நிறுவனம் PuriCare Wearable Air Purifier என்ற முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த அதிநவீன முகக்கவசம், காற்றை சுத்திகரித்துத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடுநிலைப் பள்ளிகளில் வேளாண்மை பாடத்தை சேர்க்க நடவடிக்கை! பிரதமர் மோடி அறிவிப்பு!

பள்ளிகளில் விவசாயத்தை பாடமாக சேர்ப்பதுடன், விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றினால்தான், விவசாயத்தில் தன்னிறைவு பெற முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

High BP-யால் என்ன ஆபத்து? எளிதாக கட்டுப்படுத்த 5 வழிகள்!

உயர் ரத்த அழுத்தம் இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 5 வழிகளை காணலாம்.

நாராயணசாமி, மல்லாடி மோதலால் பலியாகும் உயிர்கள்! புதுச்சேரியில் ஈகோ யுத்தத்தால் வேகமாகப் பரவும் கொரோனா!

புதுச்சேரியில், முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இடையேயான ஈகோவால் கொரோனா வேகமாகப் பரவுவதுடன், உயிரிழப்பும் அதிகமாகிறது.

antalya bayan escort