முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஊடகங்கள் ‘யு டர்ன்’ அடித்துவிடும்! எச்சரிக்கையாக இருங்கள் முதல்வரே! ஊடகரின் மனம் திறந்த மடல்!
வணக்கம் ஐயா,
தங்களின் திராவிட ஸ்டாக், திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு காலத்தைப் பார்த்தவுடன் இந்த மடலை எழுதும் உந்துதல் ஏற்பட்டது.
#OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View
கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர சட்டமாக இணைய சூதாட்ட விளையாட்டுத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் முறையான மற்றும் சரியான காரணங்கள் கூறப்படவில்லை எனக் கூறி அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதைக் காட்டிலும், அதை முறைப்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
திராவிடர்கள் என்றால் பிராமணர்களே! தமிழர் இனப்பெயரை அழிக்கும் முயற்சி இனியும் பலிக்குமா? ஆதாரங்களுடன் விளக்கம்!
வரலாறே இல்லாத ‘திராவிடம்’ என்பதை வைத்து, தமிழ் இனத்தை இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் மறைப்பார்கள் என்ற குமுறல் பரவலாகக் கேட்கிறது. திராவிடம் என்பதே சமஸ்கிருதச் சொல்லாகும். மனுஸ்மிருதியில் இருந்து கால்டுவெல்தான் இந்தச் சொல்லை வழக்கத்துக்கு கொண்டுவந்தார்.
ஓபிஎஸ் பொருளாளர் பதவியும் பறிபோகிறது! துரோகத்தின் அடையாளம் என ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. பின்னர் நிலையில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்ட நிலையில், அவைத் தலைவர் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது” என்றார்.
இரட்டைத் தலைமையால் பெரும் சரிவு! கரையான் போல அரிக்கும் பாஜக! தலைமை மாற்றத்தை நோக்கி அதிமுக!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள படுதோல்வி, அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தோல்வி தலைமை மாற்றத்திற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கி இருப்பதாக தெரிகிறது.
குழப்பத்தில் கல்வித்துறை! 11-ம் வகுப்புக்காக பள்ளிகள் திறக்கும்போது, 12-வது பொதுத்தேர்வை நடத்தாது ஏன்?
9-ம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து, 11-ம் வகுப்பு சேர்க்கையை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கும்போது, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் விட்டது ஏன்? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
