அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தச் சென்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கம்யூனிஸ்டுகளை அம்பேத்கர் வெறுக்கக் காரணம் என்ன? RSS பற்றி அம்பேத்கர் என்ன சொன்னார்? அரிய தகவல்களுடன் சிறப்புப் பார்வை!
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. RSS, கம்யூனிஸ்ட், இட ஒதுக்கீடு, பொது சிவில் சட்டம், சமஸ்கிருதம், பணமதிப்பிழப்பு ஆகியவை பற்றிய சட்டமேதை அண்ணல் அம்பதேகரின் பார்வையை காணலாம். அத்துடன் அம்பேத்கர் பற்றிய அரிய சில தகவல்களும் உங்களுக்காக.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் வேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன்? பின்னணியை வெளிச்சம் போட்டுக்காட்டும் வேல்ஸ் மீடியா!
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், தரகர்களிடம் இருந்து விவசாயிகளை மீட்கவும், மோடி அரசு மூன்று மசோதாக்களை கொண்டுவந்துள்ளது. ஆனால், இந்த மசோதாக்கள் உழவர்களுக்கு எதிரானவை என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
108 ஏக்கர் மலை, ‘ஜெபமலை’ ஆனது எப்படி? வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பதாக மோகன் சி லாசரஸ் மீது பரபரப்பு புகார்!
மதமாற்றத்துக்கு பெயர்பெற்ற, சர்ச்சைக்குரிய மோகன் சி லாசரஸ், தென்காசி மாவட்டம் கடையம் அருகே 108 ஏக்கர் மலைப்பகுதியை, ஆக்கிரமிப்பதாக புகார் எழுந்துள்ளது. தன்னார்வ அமைப்புகள் இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளன.
