Tuesday, March 17, 2026
Home Blog Page 362

போதை ஊசி போட பயிற்சி தரும் மெகா சீரியல்கள்! சிறுமிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் வக்கிரம்!

எவன் குடியை எப்படி கெடுக்கலாம்? யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம்? எப்படி திருடுவது? ஏமாற்றி பணம் பறிப்பது எப்படி? கள்ளக்காதல் செய்வது எப்படி? என்பதை போதித்து வந்த, மெகா சீரியல்கள், இப்போது அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டன. அபியும் நானும் என்றொரு சீரியலில், ஒரு சிறுமி, ஹீரோயினுக்கு நரம்பு ஊசி எனப்படும் Vein Injection போடுகிறாள்.

கோயிலுக்குள் இளம் ஜோடிகள் முத்தம்! A Suitable Boy வெப் சீரிஸுக்கு கடும் எதிர்ப்பு! Netflix India-வை தடை செய்ய வலியுறுத்தல்!

OTT தளமான நெட் பிளிக்சின் A Suitable Boy என்ற web series பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. கோயிலுக்குள் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக்கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருப்பது, பாஜக மற்றும் இந்து அமைப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

வாட்ஸ் அப்பில் புதிய வசதி! 7 நாட்களில் தானாக டெலிட் ஆகும் அம்சம் அறிமுகம்! ஆன் செய்வது எப்படி?

வாட்ஸ் அப்பில் பெறப்படும் குறுஞ்செய்திகள் 7 நாட்களில் தானாக மறைந்துவிடும் (disappearing messages) அம்சம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தனிப்பட்ட செய்தி மற்றும் குரூப்புகளிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 5 மாதம்தான்…! டிஜிபி-யை பகிரங்கமாக மிரட்டும் உதயநிதி! கொந்தளிப்பில் காவல்துறையினர்!

அனுமதியின்றி பிரசாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, போலீசாரை மிரட்டும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரியத்தை மீட்டெடுக்க வழக்கறிஞர் சம்பத் புதிய முயற்சி! தொகுதி முழுவதும் அகல் விளக்கு விநியோகம்! அக இருள் நீங்கி வாழ்வு வளம் பெற வாழ்த்து!

தினமும் வீட்டில் விளக்கேற்ற, மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். இதை மனதில் வைத்து புதுச்சேரியில் கலாம் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் வீடுதோறும் அகல் விளக்குகள் வழங்கப்படுகின்றன.

கலக்கத்தில் விழுப்புரம் மாவட்ட பாஜக பெண் பிரமுகர்கள்! சல்லாபக்  களியாட்டம் போடும் ‘கலிவரதன்’! நடவடிக்கை எடுக்குமா கட்சித் தலைமை?

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் VAT கலிவரதன் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். பாமக முன்னாள் எம்.எல்..வான இவர், பாமக மற்றும் திமுகவில் இருந்தபோதும், பாலியல் புகாரில் சிக்கி கட்டம் கட்டப்பட்டதாலேயே, பாஜகவுக்கு தாவியதாக கூறப்படுகிறது.

களைகட்டும் திருக்கார்த்திகை! சொக்கப்பனை என்றால் என்ன? ஜோதி வடிவான ஈசனை போற்ற யார் விதிக்க முடியும் தடை?

தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீபமும் ஒன்று. ‘கார்த்திகை விளக்கீடுஎன திருக்கார்த்திகை தீப விழாவை இலக்கியங்கள் போற்றுகின்றன. கார்த்திகை மாதம் முழுக்கவே வீட்டு வாசல்களில் தீபமேற்றி வழிபடுவது நமது பாரம்பரிய வழக்கம். கலாச்சார மாற்றம் இந்த வழக்கத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டது.

antalya bayan escort