தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் “தல“, “அல்டிமேட் ஸ்டார்“, “காதல் மன்னன்” என்ற பெயர்களில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
இந்து தெய்வங்கள், அக்னிகலசம் குறித்து தரம்தாழ்ந்த விமர்சனம்! டாக்டர் ஷாலினி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!
சிவபெருமானின் நெற்றிக்கண், பெருமாளின் திருமண் ஆகியவற்றை டாக்டர் ஷாலினி கேவலமான முறையில் சித்தரித்துள்ளார். மேலும் அக்னி கலசத்தில் இருந்து வந்ததாக நம்பும் வன்னியர்களையும் அவர் சிறுமைப்படுத்தியுள்ளார்.
பிட்காயினை கரன்சியாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை! மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
பிட்காயினை கரன்சியாக அங்கீகரிக்க எந்தவிதமான திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்! கட்டமைப்பு மாற்றங்கள் கவலை அளிப்பதாக இல்லை – ICMR
தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் வகை வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்கள் ரத்தாகிறது! கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவும் தாக்கலாகிறது! முதலீடு என்னவாகும்?
குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல், இந்தக் கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சி தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அச்சுறுத்தும் நோரோ வைரஸ்! நீர் நிலைகளில் கழிவுநீர் கலந்தால் டேஞ்சர்! நோரோவிடமிருந்து எப்படி தப்பிக்கலாம்?
2.30 Minutes Read: கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ‘நோரோ’ வைரஸ்(Norovirus) கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அளவுக்குத் தீவிரத் தன்மை இல்லாத வைரஸாக நோரோ வைரஸ் அறியப்பட்டாலும், அதன் தொற்றுத் தன்மை காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
