அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அரியர் தேர்வு எழுதாமல் எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! குமரிக் கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைய பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
‘Oh மணப்பெண்ணே’ விமர்சனம்! ஒரிஜினலுக்கு டஃப் கொடுக்காமல் ரோலர் கோஸ்டர் போல பயணிக்கும் திரைக்கதை!
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘பெல்லி சோப்புலு’தான் இப்ப தமிழ்ல ‘ஓ மணப்பெண்ணே’ன்னு டைட்டில் மாறி ரிலீஸாகிருக்கு. டைட்டில் மட்டும் இல்லாம ஹீரோ, ஹீரோயின்ஸ்ன்னு மொத்த டீமும் புதுசாவே களம் இறங்கிருக்காங்க.
ரிலீசுக்கு முன்பே 600 கோடியைத் தாண்டிய பிசினஸ்! பொறி பறக்கவிடும் ரஜினியின் ‘அண்ணாத்தே’!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “அண்ணாத்த” படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரிலீசுக்கு முன்பாகவே இந்தப்படம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை வரும் 26-ல் தொடங்க வாய்ப்பு! தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம்!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 17 சதவீதம் அதிகமாக பெய்துள்ள நிலையில், வரும் 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்மாவின் அடையாளத்தை மறைக்க முயற்சிப்பதா? சசிகலாவுக்கு எதிராக கொந்தளிக்கும் அதிமுக-வினர்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அடையாளத்தை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் சசிகலா இறங்கியிருப்பதாக அதிமுக–வினர் ஆதங்கப்படுகின்றனர். அம்மா மறைந்தாலும், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு மட்டுமானது என நாங்கள் உறுதியாக இருக்கும் நிலையில், கட்சியிலேயே இல்லாத சசிகலா தன்னை நிரந்தர பொதுச்செயலாளர் என எப்படி கூறிக்கொள்ள முடியும்? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
