மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங் தொடங்கியிருக்கிறது. ரூ.499 என்ற மிகக் குறைந்த தொகையில் புக்கிங் நடைபெற்று வருகிறது.
திமுக-வுடன் இணைகிறது தேமுதிக? நெருக்கும் நிதிச்சுமை! நிர்வாகிகள் மட்டுமே மிஞ்சியிருப்பதால் விரக்தி!
தேர்தலுக்குத் தேர்தல் தேய்மானத்தைச் சந்தித்து வருகிறது தேசிய முற்போக்கு திராவிடக் கழகம். எப்படியிருந்த கட்சி இன்று இப்படி ஆகிவிட்டதே என சாமானியர்களே கவலைப்படும் நிலையில், தேமுதிக, திமுக–வுடன் இணைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
‘நீட்’ விலக்கு பெற சாத்தியமே இல்லை! கண்துடைப்புக்காக குழு அமைத்து அறிக்கை பெற்றது அம்பலம்! வேல்ஸ் பார்வை!
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்த ஏ.கே. ராஜன் குழு அறிக்கையால், எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதுதான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது என்பதை மறக்கடிக்கப்பதற்கான கருவிதான் இந்தக் குழு.
வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்த ரீல் ஹீரோ ஜோசப் விஜய்! அம்பலப்படுத்திய நடிகை கஸ்தூரி! ரோல்ஸ் ராய்ஸ் கார் இத்தனை கோடியா?
நடிகர் ஜோசப் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
நான்தான் பொதுச்செயலாளர்! விரைவில் சுற்றுப்பயணம்! சசிகலா அறிவிப்பால் நிம்மதி இழக்கும் அதிமுக கேம்ப்!
கட்சியை அழிக்க விடமாட்டேன், தொண்டர்கள் துணையுடன் கட்சியை மீட்பேன் என சசிகலா கூறியுள்ளார். அடுத்த கட்ட திட்டத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரைவிங் லைசென்ஸ் எக்ஸ்பயரி ஆயிடுச்சா! புரோக்கர தேடாதீங்க! ஆன் லைன் மூலம் ஈஸியா புதுப்பிக்கலாம்!
ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், டிரைவிங் ஸ்கூலையோ,அல்லது புரோக்கரையோ தேட வேண்டும். ஆன் லைன் மூலமாகவே எளிதாக புதுப்பித்துக்கொள்ளலாம்.
