Wednesday, March 18, 2026
Home Blog Page 350

கட்டாய ஃபாஸ்டேக் முறைக்கான காலக்கெடு நீட்டிப்பு! பிப்ரவரி 15-ந் தேதிக்குள் FASTag எடுத்தாக வேண்டும் என அறிவிப்பு!

சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்தும் முறைக்கான கால அவகாசத்தை பிப்ரவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு அருகே வாகன ஓட்டிகளுக்கு வசதியாக FASTag பெறுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொருந்தாக் கூட்டணியா அதிமுக-பாஜக? பாஜக-வின் பெரியண்ணன் மனப்பான்மையால் அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பு!

பெரும்பான்மையைப் பொறுத்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது, தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என, பாஜக மேலிடப் பொறுப்பாளர் C.T.ரவி கூறியிருப்பது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சொல்லாததைச் செய்த தமிழருவி மணியன்! சொன்னதைச் செய்வாரா ஜோதிடர் ஷெல்வி? ரஜினி விவகாரத்தில் அதிகரிக்கும் நெருக்கடி!

டிசம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால், ஜோதிடத் தொழிலை கைவிடுவதாக ஷெல்வி சவால் விடுத்திருந்ததால், அவருக்கு தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

எளிய முறையில் ஆதார் திருத்த வேண்டுமா? அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள வக்கீல் சம்பத்! புதிய வரலாறு படைக்கும் கலாம் சேவை மையம்!

முன் எப்போதும் இல்லாத வகையில், புதுச்சேரியில், கலாம் சேவை மையத்தினர், ஆதார் திருத்த முகாம் நடத்துகின்றனர். அரசால் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வந்த இந்த முகாம், அஞ்சல்துறையுடன் இணைந்து தனியார் சேவை அமைப்பு நடத்துவது முதல் முறையாகும்.

ஏகாந்த நிலையில் ரஜினிகாந்த்! துணிச்சலான முடிவு என ரசிகர்கள் ஆதரவு! ஆன்மிக வாக்குகள் சிதறாது என்பதால் அதிமுக குஷி!

அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிவிப்பை, ரஜினியை நேர்மையாக புரிந்துகொண்ட ரசிகர்கள் வரவேற்கின்றனர். ரஜினியின் முடிவால், நடுநிலை இந்துக்களின் வாக்குகள் சிதறாமல் கிடைத்துவிடும் என அதிமுக மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

விஜய் கோரிக்கையை ஏற்றார் EPS! ஜனவரி 13-ல் மாஸ்டர் ரிலீஸ்! படக்குழு அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், அனைத்து மொழிகளிலும் ஜனவரி 13-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கட்சி தொடங்கப் போவதில்லை! #இப்போதும்_இல்லை_எப்போதும்_இல்லை! ரஜினி அறிவிப்பால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்த ரஜினி, தற்போதுகட்சி ஆரம்பிக்கவில்லைஎன்று அறிவித்து, ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

antalya bayan escort