புதுச்சேரியில் முழு லாக் டவுணை அமல்படுத்த வேண்டும் என கலாம் சேவை மைய நிறுவனர் வழக்கறிஞர் சம்பத் அரசிடம் மனு கொடுத்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடவும் அவர் முடிவு செய்துள்ளார்.
நவீன “பீஷ்மாச்சாரி” மோடியின் மெஸ்மரிசம்! செய்வதறியாது தத்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!
சீனா, கொரோனா, பொருளாதார வீழ்ச்சி இப்படி பல பிரச்னைகள் புரட்டிப் போட்டாலும், எப்போதும்போல உற்சாகமாகவே நாட்டை வழிநடத்துகிறார் பிரதமர் மோடி. தம்மை விட்டால், வேறு வாய்ப்பே இல்லை என்று மக்களுக்கு உணர்த்தியிருப்பதுதான் அவரது பலம்.
புதுச்சேரி வன்னியர் வாக்குகளை வளைக்க என்ன செய்யப்போகிறது பா.ம.க.? தலைமை ஏற்பாரா செந்தில் கவுண்டர்!
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என பெரிய கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், புதுச்சேரியிலோ, அந்தக் கட்சியை தேட வேண்டிய நிலை உள்ளது. ஏன் இப்படியானதொரு நிலை ஏற்பட்டது?
உங்களை தீர்மானிக்கப்போகும் சக்திகள்! ஜெஃப் பெசோஸ்(Amazon), முகேஷ் அம்பானி(Reliance)! நீங்கள் யார் பக்கம்?
இனி வரும் நாட்களில் நீங்கள் என்ன வாங்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பதில் இருந்து, அதை உங்களிடம் கொண்டு சேர்ப்பது வரையில், அத்தனையும் செய்யப்போவது ரிலையன்சும், அமேசானும்தான்.
மக்கள் உயிருடன் விளையாடுவதா? புதுச்சேரி அரசுக்கு கலாம் சேவை மையம் கண்டனம்!
கொரோனா வேகமாகப் பரவி வரும் நேரத்தில் புதுச்சேரி அரசு மேற்கொள்ளும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று கலாம் சேவை மையம் குற்றஞ்சாட்டியுள்ளது. மக்களின் உயிரைக் காப்பதில் அரசு மெத்தனமாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர்கள் கவனத்துக்கு! மக்களே உஷார்! இதோ தரமற்ற மருந்துகளின் பட்டியல் பட்டியல்!
சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 35 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
