Monday, July 7, 2025
Home Blog Page 250

திருமதி உலக அழகிப்போட்டி! சர்வதேச போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் சென்னை பெண்மணி!

வரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள திருமதி உலக அழகிப்போட்டிக்கு இந்தியா சார்பில் சென்னையைச் சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி போட்டியிட இருக்கிறார்.

ஒரு கோடி ரூபாயை திரும்பக் கொடுத்தாரா, இல்லையா? மிஸ்கின் பற்றி AVM குடும்ப வாரிசு பரபரப்பு பேட்டி!

சைக்கோ படம் தொடர்பாக இயக்குனர் மிஸ்கினுடன் நிலவிவந்த பிரச்சனை குறித்து ஏவிஎம் குடும்ப அறிமுக நடிகர் ஆரியன் ஷாம் விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்! விலை குறையும் என எதிர்பார்ப்பு!

சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் ‘ஐபோன் 13’ மாடல் ஃபோன் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு பெரும் பின்னடைவு! பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பு!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை அ.தி.மு.க நீக்கியது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு! கைவிடக்கோரி சட்டசபையில் தீர்மானம்! பாஜக எதிர்ப்பு!

மத்திய பல்கலைக்கழங்களில் நடத்த திட்டமிட்டுள்ள நுழைவுத் தேர்வை கைவிடக்கோரி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில உரிமை, மொழி உரிமை காப்போம்! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

“தமிழ்மொழி – தமிழ் மக்கள் – தமிழ்நாடு, இந்த மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உன்னத இலட்சியத்துடன் என் தலைமையிலான அரசு உத்வேகமாகப் பயணிக்கிறது” என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

டாணாக்காரன்…! போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நடக்கும் கொடூரம்! இயக்குநர் தமிழ், நாயகன் விக்ரம் பிரபுவுக்கு ஷொட்டு!

சாதி ஏற்றத்தாழ்வை மெல்லிய கோடாக வரைந்து, அதன் மேல் போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் கொடுமைகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது டாணாக்காரன்.

antalya bayan escort