திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் இதுவரை ஒரு முறை கூட பட்டியல் வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. ஆ.ராசா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் சமூக நீதி கொள்கையை கேள்வி எழுப்புகிறது.
ஆன்லைன் வகுப்புகளால் விபரீதம்! பாதிக்கப்படும் ஆசிரியர்கள்! மாணவர்களுக்கும் பேராபத்து?
கொரோனா காலத்தில், குழந்தைகளின் ஆன் லைன் வகுப்பு பற்றி கவலைப்படும் நீங்கள், எத்தனை மன அழுத்தத்துக்கு இடையே, ஆசிரியர்கள் ஆன் லைன் வகுப்புகளை எடுக்கிறார்கள் என கவலைப்பட்டதுண்டா? ஆசிரியர்களுக்கான மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகளுடன், வேல்ஸ் மீடியா எப்போதும் அவர்களுக்காக தோள் கொடுக்கும் என்பதை உரக்கச் சொல்லவே இந்தக் கட்டுரை.
வாய் வழியாக வயிற்றுக்குள் புகுந்த 4 அடி பாம்பு! அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்!
வாய் வழியாக பெண்ணின் வயிற்றுக்குள் புகுந்த 4 அடி நீள பாம்பை வெளியே எடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
புவனா ஒரு கேள்விக்குறி! ‘பார்ட் டைம்’ அரசியல்வாதியின் அலம்பலால், அதிருப்தியில் என்.ஆர். காங்கிரஸார்!
என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தி வரும் தொழிலதிபரான புவனா என்கிற புவனேஸ்வரனை, பார்ட் டைம் அரசியல்வாதி என அக்கட்சியினர் விமர்சிக்கின்றனர். கட்சி இவருக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
புதுவை வளர்ச்சிக்கு நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது! லட்சுமி நாராயணனுடன் மோதும் நாராயணசாமி!
மாநிலத்தின் பொருளாதர மீட்பு நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் லட்சுமி நாராயணனின் நேர்த்தியான ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதை செயல்படுத்தினால், லட்சுமி நாராயணனுக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதே நாராயணசாமியின் புறக்கணிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
கட்சி மாறும் எண்ணம் இல்லை! புதுச்சேரி காங்கிரஸ் மூத்த தலைவர் AKD ஆறுமுகம் விளக்கம்!
என்.ஆர். காங்கிரஸில் இணைய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான AKD ஆறுமுகம் விளக்கம் அளித்துள்ளார்.