நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி பாலியல் பாலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....