குழந்தைகளின் கைகளில் தவழும் அலைபேசிகளும், கணிப்பொறிகளும், ப்ளேஸ்டேஷன்களும் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன. டிஜிட்டல் உலகின் மாய வலையில் சிக்கியிருக்கும் நம் குழந்தைகள், மணிக்கணக்கில் வீடியோ கேம்களில் மூழ்கி, தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள்.
"இது...